அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

நாகப்பட்டினம் - 611001

அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

Not Available.


அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்
சமீபத்திய செய்திகள்

Not Available

கோயில் விவரங்கள்

கோவிலின் பெயர் : அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் :நீலமேகப்பெருமாள், சௌந்தரராஜப்பெருமாள்

உற்சவர் : சவுந்திரராஜர்

அம்மன்/தாயார் : சவுந்திரவல்லி, உற்சவர்: கஜலட்சுமி

தீர்த்தம் : சார புஷ்கரிணி

புராண பெயர் : சுந்தரவனம்

ஊர் : நாகப்பட்டினம்

மாவட்டம் : நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு


வரலாறு

வரலாறு

தல சிறப்பு

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 19 வது திவ்ய தேசம்.நான்கு யுகம் கண்ட இப்பெருமாள் நின்ற, கிடந்த, இருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.


சிறப்பம்சம்

நரசிம்மர் இங்கு எட்டு கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். ஒரு கை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

கோயில் விவரங்கள்

அருள்மிகு சௌந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்

நாகப்பட்டினம்

04365 - 221 374

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,
Top